உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (23.1.2026 - 29.1.2026)கடகம்: மருந்தீஸ்வரரை வழிபட உடல்நிலை சீராகும். சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: வக்கிர குருவால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்.பூசம்:அஷ்டம சனியும் ராகுவும் அலைச்சலை ஏற்படுத்துவர். ஏழாமிட சூரியன் உங்கள் கனவை நனவாக்குவார். புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.ஆயில்யம்: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. சிலரிடம் இருந்து விலகி இருங்கள். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள். நினைத்தது நடக்கும்.சந்திராஷ்டமம்: 21.1.2026 அதிகாலை 2:28 மணி - 23.1.2026 காலை 8:22 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !