உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)கடகம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. சட்ட ரீதியாக சங்கடம் ஏற்படும்.  விளைவுகள் பற்றி யோசித்து ஒவ்வொரு வேலையிலும் ஈடுபடுவது நல்லது. பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமை புதிய வேலைகளைத் தவிர்க்கவும்.பூசம்: சனி, ராகு, சூரியனால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதன் பகவானால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செவ்வாய் புதன் அன்று பொறுமை தேவை.ஆயில்யம்: எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்த காரியம் நடக்கும். எதிர்பார்த்த பணமும் தகவலும் வரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சாதுரியமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி அடைவீர். புதன் வியாழன் அன்று அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 17.2.2026 காலை 10:05 மணி - 19.2.2026 மாலை 4:11 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !