உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரிப்பார். அவருடைய பார்வைகளால் உடல்நிலையும் மனநிலையும் சீராகும். எதிர்ப்பு விலகும். கடன்கள் அடைபடும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.பூசம்: பாக்ய சனியும் அவருடைய பார்வைகளும் உங்களை உயர்த்தும். நெருக்கடிகளில் இருந்து விடுவிக்கும். உடல்நிலை சீராகும். இழுபறி வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்: ஞாபக மறதி வேண்டாம். கவனமாக செயல்பட்டால் எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !