உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)கடகம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். தேவையான பணம் வரும். ஞாயிறு அன்று அனைத்திலும் நிதானம் அவசியம்.பூசம்: செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். தொழிலில் கவனம் அதிகரிக்கும். இழுபறி வேலை முடியும். ஞாயிறு திங்கள் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.ஆயில்யம்: அரசு வழி முயற்சி சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். திங்கள் செவ்வாயில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 10.5.2026 காலை 8:38 மணி - 12.5.2026 மதியம் 3:29 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !