உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

 வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)கடகம்: வளர்பிறை சந்திரனை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குருவால் அலைச்சல் அதிகரிக்கும். அவருடைய பார்வையால்  நேற்றைய முயற்சி வெற்றியாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.பூசம்:பாக்ய சனியால் உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வழக்கு வழக்கு விவகாரம் சாதகமாகும்.ஆயில்யம்: சூரியனால் எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !