உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

 வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )கடகம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து சேரும்.பூசம்: செல்வாக்கு உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.ஆயில்யம்:  இடம் வீடு வாங்குபவர்கள் தாய் பத்திரங்களை நன்றாக ஆய்வு செய்வது அவசியம். புதியவர்களை எந்த முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம். அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !