உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)கடகம்: பரமேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: வெளியூர் பயணம் லாபம் தரும். திட்டமிடாமல் செய்த வேலையிலும் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூசம்: உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். இழுபறி வேலை முடியும். சுற்றி இருப்பவர்கள் உங்கள் ஏமாளித்தனத்தை பயன் படுத்திகொள்வார். அனைத்திலும் நிதானமும், விழிப்புணர்வு தேவை. எந்த செயலையும் உங்கள் மேற்பார்வையில் நடத்திக் கொள்வது நல்லது.ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தம் முடிவாகும். வங்கியில் கேட்ட லோன் கிடைக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி இருக்கும். உடல் நிலை சீராகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !