உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)கடகம்:பைரவரை வழிபட்டுவர சங்கடம் விலகும்.புனர்பூசம் 4: அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.  எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.பூசம்: போராட்டமாக இருந்த நிலை மாறும். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.ஆயில்யம்: திடீர் செலவு ஏற்பட்டு நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக சொன்னவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்வார்கள். எடுக்கும் வேலைகளும் இழுபறியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் ஏமாற்றம் தரும். நிதானமாக செயல்படுவது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !