உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)கடகம்: ஆபத்சகாயேசுவரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை அதிகரிக்கும்.புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். சுப செய்தி வீடு தேடி வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பூசம்: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. சிலர் உங்களுக்கு எதிராக மாறுவர். ஆதரவாக இருந்த பெரியோர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்கள் பணியாளர்களிடம் கோபத்தை காட்டாமல் இருப்பது நல்லது.ஆயில்யம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்குவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !