உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )கடகம்: பாலமுருகனை வழிபட சங்கடம் விலகும். நல்லது நடக்கும்.புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பொறுப்பும் பதவியும் தேடி வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். எதிர்பார்த்தவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.பூசம்: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  எடுக்கும் வேலை வெற்றியாகும். புதிய வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். விஐபிகள் ஆதரவால் செல்வாக்கு உயரும். ஆயில்யம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். எடுத்த வேலை முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !