வார ராசிபலன்
வார ராசிபலன் கடகம்
வார பலன் (16.10.2026 - 22.10.2026 )கடகம்: கைலாசநாதரை வழிபட மனம் தெளிவடையும். நன்மை உண்டாகும்.புனர்பூசம் 4: குருவின் பார்வைகளால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திடீர் வாய்ப்பு தேடிவரும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். புதன்கிழமை யோசித்து செயல்படுவது நல்லது.பூசம்: சனி பகவானால் நினைப்பதை சாதிப்பீர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். தடாலடியாக சில வேலைகளில் இறங்கி ஆதாயம் அடைவீர். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.ஆயில்யம்: புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சந்திராஷ்டமம்: 21.10.2026 அதிகாலை 5:46 மணி - 23.10.2026 மதியம் 2:04 மணி