உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார ராசி பலன் (4.7.2025 - 10.7.2025)கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சூரியனால் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். துணிச்சலாக சில முயற்சிகளை மேற்கொள்வீர். அஸ்தம்:  புதபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் நிதானம் காப்பது நல்லது. எதிர்பார்ப்பு இழுபறியாகும். ராகு ஆற்றலை அதிகரிப்பார். எடுத்த வேலைகள் நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சூரியன் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். லாபம் அதிகரிக்கும். குரு பார்வை உற்சாகத்துடன் செயல்பட வைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !