உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (11.7.2025 - 17.7.2025)கன்னி: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: சூரியனால் தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைத்தேடியவருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.அஸ்தம்: ராகுவால் ஆற்றல் அதிகரிக்கும். உடல், மனநிலை சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். குரு பார்வையால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தாய்வழி உறவில் லாபம் உண்டாகும்.சித்திரை 1,2: செவ்வாய் கேதுவால் செலவு அதிகரிக்கும். கையிருப்பு கரையும். ராகு, சுக்கிரன், சூரியன், குருபார்வையால் உங்கள் நிலை உயரும். செல்வாக்கு கூடும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !