உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் 17.10.2025 - 23.10.2025கன்னி: வீரராகவ பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் நீச்சமாக சஞ்சரிக்கும் நிலையில் ராசிநாதன் புதன் வேலைகளில் நிதானத்தை உண்டாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். உங்களைப் பார்த்து மற்றவர் பெருமைப்படும் நிலையை ஏற்படுத்துவார்.அஸ்தம்: லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதியின்  செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.சித்திரை 1,2: செவ்வாய் பகவானால் எதிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும். ஆறாமிட ராகுவும், லாப குருவும் செல்வாக்கை உயர்த்துவர். பணவரவை அதிகரிப்பர். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !