உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (14.11.2025 - 20.11.2025)கன்னி: சவுமிய நாராயணப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: திங்கள் கிழமை முதல சகாய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசுவழி முயற்சி  சாதகமாகும்.அஸ்தம்: செவ்வாய்க் கிழமைவரை லாப ஸ்தானத்தில் குரு, திங்கள்கிழமை சத்ரு ஜெய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தி, மூன்றாமிடத்தில் செவ்வாய், சூரியன் என சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும்.  வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி நிறைவேறும். ஆறாமிட சனியும் ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். வழக்கை சாதகமாக்குவர். பணவரவை அதிகரிப்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !