உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (30.1.2026 - 5.2.2026)கன்னி: ஆதி திருவரங்கனை வழிபட வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சூரியன், செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சுய தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.அஸ்தம்: செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பிரச்னை, போராட்டங்கள் என்ற நிலை மாறும். விவகாரம் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1, 2: ராசிநாதன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு தள்ளிப்போன ஒப்பந்தம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !