/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் கன்னி
வார பலன் (13.2.2026 - 19.2.2026)கன்னி: சங்கர நாராயணரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.உத்திரம் 2,3,4: கனவு நனவாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். முயற்சியில் தடை, தாமதம் என்ற நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல் வாதிகளுக்கு ஆதரவு உண்டு.அஸ்தம்: சனி, ராகு, சூரியன், புதனால் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். ஆரோக்யம் சீராகும். நினைப்பது நடக்கும்.சித்திரை 1,2: எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர். புதிய இடம் வீடு வாங்குவீர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வரவேண்டிய பணம் வரும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.