உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

 வார பலன் (13.3.2026 - 19.3.2026)கன்னி: அரங்கநாதரை வழிபட தொடங்கும் வேலை வெற்றியாகும்.உத்திரம் 2,3,4: எந்தவொரு வேலையிலும் நிதானம் தேவை. பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நிலையில் கவனம் தேவை. அரசியல் வாதிகள் தலைமையின் வார்த்தைக்கு மதிப்பளிப்பது நல்லது.அஸ்தம்: உங்கள் முயற்சி பலிதமாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஆரோக்யம் சீராகும். வழக்கு சாதகமாகும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.சித்திரை 1,2: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பண வரவு அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர். புதிய இடம் வீடு வாங்குவீர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !