உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (27.3.2026 - 2.4.2026)கன்னி: சேதுமாதவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 2,3,4: சப்தம சூரியனால் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வேலையின் மீது அக்கறை அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.அஸ்தம்: எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வம்பு வழக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.சித்திரை 1, 2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரிகளுக்கு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி திட்டமிடுவீர். சிலர் தங்களது நிறுவனத்தின் கிளையை வெளியூரில் நிறுவுவீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !