உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

வார பலன் (1.5.2026 - 7.5.2026)கன்னி: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நம்பிக்கை அதிகரிக்கும். பணப்புழக்கம் இருக்கும்.அஸ்தம்: அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். எதிர்ப்பு, பகை, போட்டி, பிரச்னை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வருவர்.சித்திரை 1,2: நேற்றைய கனவு நனவாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !