உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கன்னி

 வார பலன் (18.9.2026 - 24.9.2026)கன்னி: தாணுமாலயனை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.உத்திரம் 2,3,4: செயல்களில் வேகம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும்  உயரும். இழுபறி வேலை முடியும். அவ்வப்போது சங்கடம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அஸ்தம்: லாப குருவால் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். வம்பு வழக்கு முடியும். விலகிச்சென்ற நண்பர்கள் மீண்டும் தேடிவருவர். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.சித்திரை 1,2: நெருக்கடி நீங்கும் நாள். மறைமுகத் தொல்லை விலகும். தடைபட்ட வேலை முடியும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வம்பு, வழக்கு  இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !