உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )மீனம்: வராகியை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பூரட்டாதி 4: எடுக்கும் வேலை வெற்றியாகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழிலில் நேரடியாக கவனம் செலுத்துவதால் வருமானம் உயரும்.உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். எதிர்ப்பு, போட்டி விலகும். உடல்நிலை சீராகும்.ரேவதி: உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும்.  தொழில் முன்னேற்றம் அடையும்.  எதிர்பார்த்த பணம் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வழக்கு சாதகமாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !