/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)மீனம்: கற்பக விநாயகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.பூரட்டாதி 4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலை மாறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: உழைப்பு அதிகரிக்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் பொறுப்பு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்யமாக நடைபோடுவீர்கள் நீண்டநாள் கனவு நனவாகும்.ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திடீர் செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும்.