உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)மீனம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: செவ்வாய் முதல் குரு பார்வை உண்டாவதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.உத்திரட்டாதி: உங்கள் வேலைகளில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிக்க முடியாமல் போகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.ரேவதி: செவ்வாய் முதல் குருபார்வை கிடைப்பதால் செலவு கட்டுப்படும். உடல்நிலை சீராகும். சத்ரு ஜெய ஸ்தான கேது உங்கள் நிலையை உயர்த்துவார். போராட்டம் பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். தொழில் முன்னேற்றமடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !