உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)மீனம்: சனீஸ்வரனை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: செய்து வரும் வியாபாரம் லாபம் தரும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வீண் செலவு குறையும்.உத்திரட்டாதி: சனிபகவானால் ராசிக்குள் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். குடும்பத்தில் மட்டும் அல்லாமல் வேலைப்பார்க்கும் இடத்திலும் நிம்மதி இருக்காது.ரேவதி: திட்டமிடாமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். வார்த்தைகளில் நிதானம் தேவை. முடிந்த வரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !