உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை முடியும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.உத்திரட்டாதி: ஜென்ம சனிக்கு குரு பார்வை உண்டாவதால் இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: சூரியன், புதன், குரு, கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அரசுவழி முயற்சி நிறைவேறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !