/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)மீனம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய குருவால் உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை முடியும். தேவைக்கேற்ற பணம் வரும்.உத்திரட்டாதி: குரு பார்வையால் சனியால் ஏற்பட்ட சங்கடம் விலகும். போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். பணியாளர்களுக்கு உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: செவ்வாய், குரு, கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தைரியமாக செயல்படுவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.