உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்த வேலையிலும் இறங்க வேண்டாம்.உத்திரட்டாதி: புதன் கிழமை முதல் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் எதிர்பார்த்த பணமும் வரும். உடல்நிலை சீராகும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !