/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் (24.7.2026 – 30.7.2026)மீனம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: கவனமாக செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: சனி வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த பயம் போகும். சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். ரேவதி : புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். எடுக்கும் வேலை வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்.