உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

 வார பலன் (7.8.2026 - 13.8.2026)மீனம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: குருவின் பார்வை  வாழ்வை வளமாக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் முயற்சி பலிக்கும். உத்திரட்டாதி: ஜென்ம சனி வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில் குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரேவதி: கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்னை முடியும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரிகளுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் எதிர்பார்த்த பணமும் வரும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !