/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)மேஷம்: துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நெருக்கடி, பிள்ளைகளால் பிரச்னை, சொத்தில் வழக்கு ஏற்படும். ராகு பகவனால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: சுக்கிர பகவானால் பொன் பொருள் சேரும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.கார்த்திகை 1ம் பாதம்: உழைப்பு அதிகரிக்கும் வாரம் இது. மன பயம் உண்டாகும். குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் கனவு நனவாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.