/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (27.3.2026 - 2.4.2026)மேஷம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அசுவினி: உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடியும்.பரணி: வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். பொன் பொருள் சேரும்.கார்த்திகை 1ம் பாதம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். புதிய இடம், வாகனம் வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கையிருப்பு கரையும். பணத்திற்காக முயற்சி மேற் கொள்ளும் போது தக்க சமயத்தில் உறவினரிடம் இருந்து கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும்.