உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )மேஷம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: உங்களுக்கிருந்த பிரச்னை, நெருக்கடி யாவும் நீங்கும். எடுத்த வேலை வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும்.கார்த்திகை 1ம் பாதம்: திங்கள் அன்று முதல் சகாய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !