உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் (7.8.2026 - 13.8.2026)மேஷம்:விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்சனை தீரும். எதிர்பாராத வருமானமும், அதிர்ஷ்ட வாய்ப்பும் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பரணி:  எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சனி வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு குறையும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும்.கார்த்திகை 1ம் பாதம்: திட்டமிட்ட வேலை நடக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். நிம்மதியான நிலை உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !