உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

  வார பலன் 25.9.2026 - 1.10.2026மேஷம்: அகோரமூர்த்தியை வழிபட பயம் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.அசுவினி: மனக்குழப்பமும் செயல்களில் நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கும். குருவின் பார்வைகளால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: உங்கள் மனம் தடுமாறும். எதிர்பாலினர் நட்பின் காரணமாக வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். சிலருக்கு உடல்நிலையிலும் ஏதேனும் சங்கடம் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.கார்த்திகை 1ம் பாதம்: ஆற்றல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். செல்வாக்கு உயரும். அரசுவழி வேலை சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !