உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.ரோகிணி: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். வேலையில் நிம்மதி உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: செவ்வாய், கேதுவும் இணைந்து வேலைகளை சங்கடப்படுத்துவார். தாயாரின் உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். குரு பார்வைகளால் பாதுகாப்பு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !