உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: வெள்ளி சனியில் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். ஞாயிறு முதல் உழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ராசி நாதன் வரவை அதிகரிப்பார். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார்.ரோகிணி: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தான செவ்வாயால் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். என்றாலும் இரண்டாமிட குருவும் சுக்கிரனும் உங்களைப் பாதுகாப்பர். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவர். வரவை அதிகரிப்பர். தொழில் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !