உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: ஆறாமிட சூரியனால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வழக்கு சாதகமாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் அமைதியான நிலவும்.ரோகிணி: குரு பார்வையால் இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். நவீன பொருள் வாங்குவீர்.மிருகசீரிடம் 1,2: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் எடுத்த வேலையை முடிப்பார்.  தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் உங்கள் செயல் இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !