உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் ( 5.12.2025 - 11.12.2025)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: தடைபட்ட வேலைகளை முடிக்க முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.ரோகிணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: நினைத்த வேலை நடக்கும். சூழ்நிலையை அறிந்து புத்திசாலித்தனமான செயல்படுவீர். இதனால் லாபம் உண்டாகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !