உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)ரிஷபம்: மூகாம்பிகையை மனதில் நினைக்க சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி  நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மனபயம் போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். வெள்ளி அன்று புதிய முயற்சி வேண்டாம்.ரோகிணி: கனவு நனவாகும். உதவி கேட்டவருக்கு உதவி செய்வீர்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செலவிற்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். தொழில் ரீதியாக ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். மிருகசீரிடம் 1,2: எடுக்கும் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. சொத்து விவகாரத்தில் பிரச்னை ஏற்படும். உறவுகள் உங்களுக்கு எதிராக மாறுவர். நண்பர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர்.சந்திராஷ்டமம்: 16.1.2026 காலை 7:27 மணி - 18.1.2026 மாலை 6:03 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !