உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (27.3.2026 - 2.4.2026)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 2,3,4: உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். சிலர் புதிய இடம் வாங்குவீர். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.ரோகிணி: நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். இதுவரை இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன் அடையும்.மிருகசீரிடம் 1,2: செய்து வரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். எடுத்த முயற்சி உறுதியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களின் சங்கடம் விலகும். கையில் பணம் புரளும். தம்பதிக்குள் ஏற்பட்ட சச்சரவு இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !