உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலை மாறும். உழைப்பின் வழியே லாபம் கூடும். எடுத்த வேலை முடியும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அலைச்சல் குறையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.ரோகிணி: லாபச்சனியால் வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு தகுதிக்குரிய இடத்திற்கு செல்வீர்கள்.மிருகசீரிடம் 1,2: குருப் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். சிலருக்கு மறுமணம் ஏற்பாடாகும்.  கையில் பணம் புரளும். இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !