/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )ரிஷபம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்படுவதால் தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். எடுத்த வேலை முடியும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.ரோகிணி: நெருக்கடி நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வரவேண்டிய பணம் வரும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவதால் திருமண வயதினருக்கு வரன் வரும். தொழில் லாபம் தரும். கையில் பணம் புரளும்.