உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

 வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )ரிஷபம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். நன்றாகப் பழகியவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அரசுவழி முயற்சி இழுபறியாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.ரோகிணி: சனியால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். ஐடி நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பயம் போகும். செவ்வாய் அன்று நிதானமாக செயல்படுவது அவசியம்.மிருகசீரிடம் 1,2: யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாவீர். வேலையில் பதட்டம் இருக்கும். செலவுகள் வழியே வேலை நடக்கும்.  புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 29.6.2026 அதிகாலை 2:44 மணி - 1.7.2026 மதியம் 2:09 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !