உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

 வார பலன் (10.7.2026 - 16.7.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர் துணிச்சலாக செயல்படுவர். உழைப்பின் வழியே லாபம் கூடும்.ரோகிணி: தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தையும் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும். சிலர் சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்.மிருகசீரிடம் 1,2: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். விவாகரத்து வரை சென்றவருக்கும் மனம் மாறும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பர். கூட்டுத் தொழிலில் லாபம் தரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !