உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )ரிஷபம்:லட்சுமி நரசிம்மரை வழிபட வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: எதிரிகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் இருப்போரிடம் ஒற்றுமை இல்லாமல் போகும். அதிகாரிகளும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர். உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் வந்து போகும்ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கையில் பணம் புரளும். எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிராக மாறும். பேச்சில் நிதானம் தேவை. தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !