உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

  வார பலன் (25.9.2026 - 1.10.2026)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: எதிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினருடன் பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது. குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.ரோகிணி: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும்.மிருகசீரிடம் 1,2: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் இருப்பவர் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நன்மை அளிக்கும். சிலருக்கு திடீரென இடமாற்றம் ஏற்படும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !