உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.கார்த்திகை 2,3,4: வருமானத்தை நோக்கியே முயற்சி இருக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலை இடத்தில் மனவுளைச்சல் வேண்டாம். உடல்நிலையில் சங்கடம் வந்து போகும்ரோகிணி: லாப குருவால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.மிருகசீரிடம் 1,2: வீண் செலவு குறையும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரிகளுக்கு  ஆதாயம் கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சேமிப்பு உயரும். சிலர் சொந்த இடம் வீடு வாங்குவீர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !