/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (06.11.2026 - 12.11.2026 )ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் வந்து போகும். எதிர்பார்த்த பணம் வரும். ரோகிணி: வாய்ப்பு தேடிவரும். மறைமுகத் தொல்லை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும்.தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: வீண் செலவு குறையும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: 12.11.2026 மதியம் 2:34 மணி - 15.11.2026 அதிகாலை 2:17 மணி