/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (4.9.2026 - 10.9.2026)சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட வெற்றி கிடைக்கும். மகம்: அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும், தடைபட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு, விவகாரம் தீரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.பூரம்: சுக்கிரன் சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: ராசிநாதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு தேடிவரும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.